அரசு தலைமை மருத்துவமனையில் பணி ஊக்குவிப்பு பயிலரங்கம்

X
அரசு தலைமை மருத்துவமனையில் பணி ஊக்குவிப்பு பயிலரங்கம் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் துப்புரவு மற்றும் காவல் பணியாளர்களுக்கு பணி ஊக்குவிப்பு பயிலரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு இணை இயக்குநர் மாரிமுத்து தலைமை வகித்து வரவேற்றார். மருத்துவ கண்காணிப்பாளர் கலா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தன்னம்பிக்கை பயிற்றுநர் செ.வைரமணி கலந்து கொண்டு உரையாற்றினார்.
Next Story

