வெள்ளகோவிலில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது

வெள்ளகோவிலில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது
X
வெள்ளகோவிலில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது. தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் முத்தூர் பகுதியில் அடிக்கடி விற்பனை நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது
வெள்ளகோவில் போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் மணிமுத்து முத்தூர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது முத்தூர் பஸ் நிலையம் அருகில் லாட்டரி சீட்டுகள் விற்ற கார்த்திகேயன் (வயது 40) என்ப வரை கைது செய்தார். மேலும் வெள்ளகோவில் அடுத்த முத்தூர் பகுதியில் தொடர்ச்சியாக லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story