உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், பொலம்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் தி.சினேகா, இ.ஆ.ப., நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் ரம்யா, சிவகாமி (மகளிர் திட்டம்), உதவி இயக்குநர் (கலால்) திரு.ராஜன் பாபு, வட்டாட்சியர் கணேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் உமா, உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story

