ஊத்தங்கரை வன சரகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம்.

ஊத்தங்கரை வன சரகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம்.
X
ஊத்தங்கரை வன சரகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வன சரகத்தில் குப்பைகள் சூழ்ந்திருந்தது இதை தூய்மைப்படுத்தும் பணியில் கல்லாவி சமூக சேவை அறக்கட்டளை பிளாஸ்டிக் கழிவின் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று வனப்பகுதியில் சுத்தம் செய்தனர். அப்போது அங்கிருந்த பிளாஸ்டிக், பொருட்கள் மற்றும் குப்பைகளை அகற்றினர்.
Next Story