தாராபுரத்தில் சாலை தடுப்புகளுக்கு வர்ணம் பூசும் பணி மும்மரம்

X
தாராபுரம் பகுதியில் சாலையின் மையப் பகுதியில் உள்ள தடுப்புகளுக்கு வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது. 5 சாலை சந்திப்பு பகுதியில் உள்ள சாலையின் மையப் பகுதியில் அமைந்துள்ள தடுப்புகளுக்கு வெள்ளை மற்றும் கருப்பு என வர்ணங்கள் பூசும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக அலங்கியம் ரவுண்டானா அருகே தாராபுரம் நோக்கி செல்லும் சாலையில் உள்ள மையத் தடுப்புகளுக்கு வர்ணம் பூசும் பணியும் நடைபெற்றது. இந்த பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்காணித்தனர்.
Next Story

