திருவேங்கடத்தில் இன்று மழை காரணமாக ஆடு வியாபாரம் மந்தம்

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள திருவேங்கடம் ஆட்டுச் சந்தையில் இன்று ஆடு விற்பனையானது. இதனால் ஒரு ஆட்டின் விலை 5000 முதல் 8000 வரை விற்பனையானது. இதில் இரண்டாவது நாள் மழை காரணமாக இன்று 2 லட்சம் ரூபாய் மற்றும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் ஆடுகள் விற்பனை குறைவாக காணப்பட்டதால் திருவேங்கடம் பகுதியில் உள்ள வியாபாரிகள் கவலை தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

