பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராத பொது கழிப்பிடம்

X
திருநெல்வேலி அரசு மருத்துவமனை கீழ்புறம் நோயாளிகளின் உறவினர்கள் பயன்படுத்தும் வகையில் பொது கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்னும் வராமல் உள்ளதால் நோயாளிகளின் உறவினர்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு பொது கழிப்பிடத்தை உடனடியாக திறக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Next Story

