சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

X
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சமூகரெங்கபுரம் ஊராட்சி கட்டனேரி கிராமத்தில் பொது மக்களுக்கு சரிவர குடிநீர் இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் இன்று குடிநீர் கேட்டும், திமுக அரசை கண்டித்தும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலுடன் பரபரப்பும் ஏற்பட்டது.
Next Story

