ஆற்காடு பேருந்து நிலையத்தில் பெண் சடலம் கண்டெடுப்பு

X
ஆற்காடு பேருந்து நிலையத்தில் நேற்று மதியம் 2 மணியளவில் அடையாளம் தெரியாத பெண், பேருந்து நிலையத்திலேயே மயங்கி விழுந்து மரணம் அடைந்துள்ளார். அருகில் இருந்த பொது மக்கள் அவரை மீட்கும் முன்பே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த ஆற்காடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

