கன்னிவாடி பகுதியில் நாளை மின்தடை

கன்னிவாடி பகுதியில் நாளை மின்தடை
X
கன்னிவாடி மற்றும் சுற்றியுள்ள பகுதியில் நாளை மின்தடை
திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (ஜூலை.21) பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் கன்னிவாடி, மானாக்ரை, நீலமலைக்கோட்டை, தருமத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
Next Story