மயிலம் அருகே திமுக சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது

மயிலம் அருகே திமுக சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது
X
திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
விழுப்புரம் மாவட்டம், மயிலம் வடக்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி சார்பில் புளியனூர் கிராமத்தில்,மயிலம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் மணிமாறன் தலைமையில், நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் & திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு தலைமையுரையாற்றினார். இதில் தலைமை திமுக பேச்சாளர் கரூர் முரளி, இளம் பேச்சாளர் இன்பகுமரன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.
Next Story