நெல்லையில் பொதுமக்கள்,சிறுவர்கள் உற்சாக குளியல்

நெல்லையில் பொதுமக்கள்,சிறுவர்கள் உற்சாக குளியல்
X
உற்சாக குளியல்
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக அணைகளில் நீர்வரத்து அதிகரித்து நெல்லையில் உள்ள கால்வாய், அணை பகுதிகளில் தண்ணீர் வந்த வண்ணம் உள்ளது. இதனை தொடர்ந்து இன்று (ஜூலை 20) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான கால்வாய், ஆறு, அணை பகுதிகளில் சிறுவர்கள், பொதுமக்கள் உற்சாக குளியல் போட்டு வருகின்றனர்.
Next Story