திண்டுக்கல்லில் புதிய புகார் எண்

திண்டுக்கல்லில் புதிய புகார் எண்
X
திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய புகார் எண்
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள ஊராட்சி, பேரூராட்சி & நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் அனுமதியற்ற & சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் தங்கும் விடுதிகள் சம்பந்தமாக புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண். 18004250150- க்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொலைபேசி மூலமாகவும் மற்றும் 7598578000 என்ற எண்ணிற்கு வாட்ஸ் ஆப் மூலமாகவும் புகார் அளிக்கலாம்.
Next Story