பர்கிட்மாநகரம் ஆட்டோ ஸ்டாண்ட் கிளை தேர்தல்

X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிடியூ தொழிற்சங்கத்தின் பர்கிட்மாநகர் ஆட்டோ ஸ்டாண்ட் கிளை தேர்தல் இன்று மாவட்ட செயலாளர் பாளை அன்சாரி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் பர்கிட் அலாவுதீன் கலந்து கொண்டார்.இதில் தலைவராக அசரப் அலி,துணை தலைவராக ராஜா,செயலாளராக ஜாபர் சாதிக்,துணை செயலாளராக ஷேக் முகமது பொருளாளராக மன்சூர்கான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
Next Story

