கிருஷ்ணகிரி அருகே நிழற்கூடத்தை திறந்து வைத்த. எம்.பி.

கிருஷ்ணகிரி அருகே நிழற்கூடத்தை திறந்து வைத்த. எம்.பி.
X
கிருஷ்ணகிரி அருகே நிழற்கூடத்தை திறந்து வைத்த. எம்.பி.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மருதேரி ஊராட்சியில் உள்ள பேருஅள்ளி- நாகரசம்பட்டி செல்லும் கூட்ரோடில் நேற்று பயணிகள் நிழற்கூடம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் இந்திய மாநில அரசு அமைச்சரும் மாநிலங்கள் அவை உறுப்பினர் மு. தம்பிதுரை கலந்துகொண்டு பயணிகள் நிழற்கூடத்தை திறந்து வைத்து அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். இதில் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story