ஆடி கிருத்திகை-சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சிறப்பு பூஜை.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள என.தட்டக்கல் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு மூலவர் சுப்பிரமணியருக்கு அபிஷேக,அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காணப்பிக்கபட்டது. தொடர்ந்து. பக்தர்கள் அலகு குத்தியும், பால் காவடி, பூ காவடி, காவடிகள் எடுத்து ஆடிப்பாடி கொண்டு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்து நேர்த்தி கடன் செலுத்தினர். இதில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

