ஓசூரில் நியமன ஆணையை வழங்கிய கலெக்டர்.

ஓசூரில் நியமன ஆணையை வழங்கிய கலெக்டர்.
X
ஓசூரில் நியமன ஆணையை வழங்கிய கலெக்டர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு கலை கல்லூரி வளாகத்தில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு, நடத்திய தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் இன்று நடந்தது. இதில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் இ.ஆ.ப., ஓசூர் சட்டமன்றத் உறுப்பினர் ஓய். பிரகாஷ் , மாநகர மேயர் எஸ்.ஏ. சத்யா ஆகியோர் கலந்து கொண்டு பணி நியமன ஆணையை வழங்கினார்.
Next Story