பாளையங்கோட்டை ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம்

X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் பாளையங்கோட்டை ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் பர்கிட்மாநகர் அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் சிட்டி சேக் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச்செயலாளர் அனிவர்ஷா, மாவட்ட செயலாளர் பர்கிட் அலாவுதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் அகமது இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Next Story

