ஊத்தங்கரையில் புதிய பாமக நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் கிழக்கு மாவட்டத்திற்கு பல்வேறு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து வருகின்றார். இதன் தொடர்ச்சியாக ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் ஊத்தங்கரையில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு நகர செயலாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

