மேல்மலையனூரில் பக்தர்களுக்கு கூழ் வழங்கிய முன்னாள் அமைச்சர்

மேல்மலையனூரில் பக்தர்களுக்கு கூழ் வழங்கிய முன்னாள் அமைச்சர்
X
ஆடி கிருத்திகை ஒட்டி கூழ் வாழ்த்தல் திருவிழா நடைபெற்றது
விழுப்புரம் மாவட்டம்,மேல்மலையனூர் ஊராட்சியில் அமைந்துள்ள,உலக பிரசித்தி பெற்றஅங்காளம்மன் ஆலயத்தில் ஆடி மாத கிருத்திகை விழாவொட்டி கூழ்வார்த்தல் திருவிழா நடைபெற்றது.இதில் முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ கலந்து கொண்டு பக்தர்களுக்கு கூழ் வழங்கினார்.உடன் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் மேல்மலையனூர் ஒன்றிய பெருந்தலைவர் உள்ளிட்டோர் இருந்தனர்.
Next Story