குருபரப்பள்ளி அருகே விபத்து நடைபெற்ற இடத்தை கலெக்டர் பார்வையிட்டார்

குருபரப்பள்ளி அருகே விபத்து நடைபெற்ற இடத்தை கலெக்டர் பார்வையிட்டார்
X
குருபரப்பள்ளி அருகே விபத்து நடைபெற்ற இடத்தை கலெக்டர் பார்வையிட்டார்
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே விபத்து நடைபெற்ற இடத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ச. தினேஷ் குமார், மாவட்ட எஸ். பி. தங்கதுரை ஆகியோர் விபத்து ஏற்பட்ட பகுதியில் நேரடியாக கள ஆய்வு செய்து விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் அனுப்பி வைத்து தொடர்ந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
Next Story