குருபரப்பள்ளியில்எட்டு வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி பயங்கர விபத்து.

குருபரப்பள்ளியில்எட்டு வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி பயங்கர விபத்து.
X
குருபரப்பள்ளியில் எட்டு வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி பயங்கர விபத்து.
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரபள்ளி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து உள்ளிட்ட எட்டு வாகனங்கள் இன்று தொடர்ந்து ஒன்றாக மோதிக்கொண்டது இந்த விபத்தில் எட்டு பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story