ஜேடர்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்.

X
Paramathi Velur King 24x7 |20 July 2025 6:17 PM ISTஜேடர்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்.
பரமத்திவேலூர், ஜூலை.20: பரமத்தி வேலூர் வட்டம் ஜேடர்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை மறுநாள் (22-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை ஜேடர்பாளையம், வடகரையாத்தூர், காளிபாளையம், கரப்பாளையம், கண்டிபாளையம், வடுகபாளையம், சிறுநல்லிக்கோயில், கள்ளுக்கடைமேடு, கொத்தமங்கலம், அரசம்பாளையம், நஞ்சப்பகவுண்டம்பாளையம், நாய்க்கனூர், குரும்பலமகாதேவி, எலந்தக்குட்டை, கருக்கம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.
Next Story
