வேலூர் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்
டாக்டர் கலைஞர் அவர்களின் 102வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை வடக்கு மாவட்டம் சார்பாக மேலூர் சட்டமன்ற தொகுதி மேலூர் தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட கொட்டக்குடி,அரசப்பன்பட்டி, பனங்காடி ஆகிய கிராமங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்று வரும் மக்களுக்கான நான்காண்டு சாதனைகளை எடுத்துரைத்து , அனைத்து மக்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் வழங்கினார்கள். உடன் அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story




