செங்குணம் அண்ணா நகர் பகுதியில் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி
பெரம்பலூர் அருகே செங்குணம் அண்ணா நகர் பகுதியில் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி பெரம்பலூர் ஒன்றியம் செங்குணம் அண்ணா நகர் பகுதியில் ஊராட்சி குடிநீர் கிணறு அமைந்துள்ள பகுதியில் பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டு பழுதடைந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியை 2024 ஆண்டு இறுதி வாக்கில் இடிக்கப்பட்டு ரூ 20 லட்சம் மதிப்பீட்டில் செங்குணம் கிராம ஊராட்சி மூலமாக புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டு தற்போது செங்குணம் ஊராட்சி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு கடந்த சில வாரங்களாகவே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன..
Next Story




