களக்காட்டில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

X
திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் புறநகர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் அஸ்ஸாமில் சிறுபான்மையினரின் வீடுகளை குறிவைத்து இடிக்கும் புல்டோசர் அரசியலை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதில் புறநகர் மாவட்ட தலைவர் பீர் மஸ்தான் தலைமையில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு ஒன்றிய அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர்.
Next Story

