அருந்ததியர் இட ஒதுக்கீடு போராட்ட இயக்க கூட்டம்!

X
வேலூர் மாவட்டம் அருந்ததியர் இட ஒதுக்கீடு போராட்ட இயக்கம் மகா ஜன சோசியலிஸ்ட் கட்சி (எம்எஸ்பி) மண்டல மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் வேலூர் பெல்லியப்பா கட்டடத்தில் விழா ஒருங்கிணைப்பாளர் வேலூர் மாவட்ட பொறுப்பாளர் பி. கே. பாபு தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் தா லோகேஷ் குமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது மண்டல மாவட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

