பெரம்பலூரில் சாலை சுத்தம் செய்யும் பணி தீவிரம்

பெரம்பலூரில் சாலை சுத்தம் செய்யும் பணி தீவிரம்
X
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையின் போது அப்பகுதி பொதுமக்கள் கழிவுநீரை சுத்தம் செய்து சாலையை சுத்தம் வேண்டும் என எம்எல்ஏ-விடம் கோரிக்கை வைத்தனர்.
பெரம்பலூரில் சாலை சுத்தம் செய்யும் பணி தீவிரம் பெரம்பலூர், அண்ணா நகர் பகுதியில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையின் போது அப்பகுதி பொதுமக்கள் கழிவுநீரை சுத்தம் செய்து சாலையை சுத்தம் வேண்டும் என எம்எல்ஏ-விடம் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து நேற்று கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்வது, சாலையில் ப்ளீச்சிங் பவுடர் போடுவது உள்ளிட்ட பணிகள் நடைபெற்றது. இப்பணியை திமுக நிர்வாகிகள் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.
Next Story