விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்

X
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று (ஜூலை-20) அவசர தேவைக்காக குறைந்த விலையில் வாகனங்கள் விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். அவற்றின் உண்மை தன்மையை அறிந்து வாகனங்களை வாங்கவும் என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Next Story

