தாளப்பள்ளி பகுதியில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் ஐக்கியம்.

தாளப்பள்ளி பகுதியில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் ஐக்கியம்.
X
தாளப்பள்ளி பகுதியில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் ஐக்கியம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தாளப்பள்ளியில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் இணைப்பு விழா நடைபெற்றது. அதிமுக துணை பொது செயலாளரும் முன்னாள் அமைச்சரருமான கே.பி. முனுசாமி எம் எல் ஏ தலைமையில் 200க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர். இதில் கிருஷ்ணகிரி எம்எல்ஏ அசோக் குமார், மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர். இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story