ஓசூ: ரத்ததான முகாம் மேயர் தொடங்கி வைத்தார்

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கைரளி நகர் பகுதியில் KAIRALI SAMAJAM சார்பாக இரத்ததான முகாம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஓசூர் மாநகர மேயர் எஸ் ஏ சத்யா கலந்து கொண்டு ரத்த தானம் முகமை துவங்கி வைத்தார். இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு குருதியை தானமாக வழங்கினார்.
Next Story

