ஓசூர் அருகே சாலையில் கொட்டப்பட்ட அழகிய மாம்பழபழங்களால் துர்நாற்றம்.

கிருஷ்ணகிரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மேலுமலை வனப்பகுதி அருகே அழுகிபோன மாம்பழங்களை சாலை ஓரத்தில் கொட்டி சென்றுள்ளார். இதனால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் பேருந்துகள், செல்வோர் துர்நாற்றம் வீசுவதால் அவதிக்குள்ளாகி வருகின்றன. உடனடியாக அதிகரி அழுகிய மாம்பழங்களை கட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையாக உள்ளது.
Next Story

