மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை மகிழ்விப்பதற்கான சிறப்பு நிகழ்ச்சி

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை மகிழ்விப்பதற்கான சிறப்பு நிகழ்ச்சி
X
திண்டுக்கல் அச்சுதா பள்ளியில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை மகிழ்விப்பதற்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
திண்டுக்கல்லில் உள்ள அனைத்து ரோட்டரி சங்கங்கள் இணைந்து செல்லமே செல்லம் என்ற தலைப்பில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி திண்டுக்கல் அச்சுதா பள்ளி உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது. திண்டுக்கல் ரோட்டரி சங்கம் மூன்றாயிரம் ஆளுநர் கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் கலந்து கொண்டனர். அவர்களை மகிழ்விப்பதற்காக மேஜிக் ஷோ விளையாட்டுப் போட்டிகள் மாறுவேட போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன நிகழ்ச்சியில் துணை ஆட்சியர் துணை ஆளுநர் ரொட்டேரியன் சண்முகம் மற்றும் திண்டுக்கல் அனைத்து ரோட்டரி கிளப் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story