நூல் தயார் செய்த ஆசிரியைக்கு பாராட்டு விழா

நூல் தயார் செய்த ஆசிரியைக்கு பாராட்டு விழா
X
பாராட்டு விழா
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி ஸ்ரீ ராமகிருஷ்ணா நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் நல்லாசிரியர் பொன்ரோகா மரத்தாலான திருக்குறள் நூலை தயார் செய்து அதனை சபாநாயகர் கடந்த 14ஆம் தேதி வெளியிட்டார். இதனை தொடர்ந்து விக்ரமசிங்கபுரம் கிளை நூலகம் மற்றும் பொதிகை வாசகர் வட்டம் இணைந்து ஆசிரியர் பொன் ரேகாவுக்கு நேற்று (ஜூலை 20) பாராட்டு விழா வைத்து வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story