ஆலிச்சிக்குடி: உங்களுடன் ஸ்டாலின் திட்டம்

X
விருத்தாசலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆலிச்சிக்குடி, க.இளமங்கலம், சாத்துக்கூடல் மேல்பாதி, சாத்துக்கூடல் கீழ்பாதி ஆகிய ஊராட்சிளை ஒன்றிணைத்து ஆலிச்சிக்குடி ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்ஆர் இராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கலந்து கொண்டு மனுக்களை பெற்று பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திமுக விருத்தாசலம் தெற்கு ஒன்றிய செயலாளர் தி.வேல்முருகன், வட்டாட்சியர் அரவிந்தன்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

