ஊ. மங்கலம்: காத்திருப்போர் கூடம் திறந்து வைப்பு

X
புவனகிரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஊ. மங்கலத்தில் காத்திருப்போர் கூடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு இன்று புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ திறந்து வைத்தார். உடன் அதிமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

