கருர் -சீரமைப்பு பணிகளால் ரயில் சேவைகளில் மாற்றம்.

கருர் -சீரமைப்பு பணிகளால் ரயில் சேவைகளில் மாற்றம்.
கருர் -சீரமைப்பு பணிகளால் ரயில் சேவைகளில் மாற்றம். திண்டுக்கல் - மதுரை ரயில் பாதையில் வாடிப்பட்டி ரயில் நிலையத்தில் புதிய குறுக்குவழி அமைத்தல் மற்றும் வளைவை மறுசீரமைப்பு செய்வது தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.இதனால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படும்.என அறிவிப்பு. நாகர்கோவில் சந்திப்பிலிருந்து காலை 06.45 மணிக்கு புறப்படும் ரயில் எண்.16340 நாகர்கோவில் - மும்பை சிஎஸ்எம்டி எக்ஸ்பிரஸ், விருதுநகர் - கரூர் இடையே மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சிராப்பள்ளி சந்திப்பு வழியாக 25.07.2025 அன்று மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இதனால் அன்றைய தினம் ரயில் மதுரை, கொடைக்கானல் சாலை மற்றும் திண்டுக்கல் ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும். ஆனால், மாற்றுப்பாதையில் அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் ரயில் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
Next Story