சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்தவரை உயிருடன் மீட்பு

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பெரிய கோவிலாங்குளம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி(50) என்பவர் அந்தப் பகுதியில் உள்ள 40 அடி ஆழமுள்ளகிணற்றில் தவறி விழுந்து மேலே வர முடியாமல் காணப்பட்டார். இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் சங்கரன்கோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் கிணற்றில் தவறி விழுந்தவரை உயிருடன் மீட்டனர். இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் தீணைப்புத்துறை வெகுவாக பாராட்டினர்.
Next Story

