ராமநாதபுரம்மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியர் மனு

X
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் சுமார் 50 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு முறையான வாழ்வாதாரம் இல்லாததால் வறுமை கோர்ட்டுக்கு கீழ் வாழ்ந்து வருகின்ற னர் நிலையாக வசிப்பதற்கு வீட்டு காலி மனை இடம் வழங்க தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தனர் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் குவிந்து தனித்தனியாக மனு அளித்தனர் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் ஒரே இடத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு பெற்று வந்த ஆட்சித் தலைவர் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை நேரடியாக பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார்
Next Story

