செஞ்சியில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்

செஞ்சியில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்
X
ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி ஒன்றியத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின்கீழ், பல்வேறு நாள்களில் முகாம்களை நடத்த உத்தரவிட்ட தமிழ்நாடுமுதலமைச்சர்ருக்கும், செஞ்சிக் கோட்டையை பாரம்பரிய புராதன சின்னமாக அறிவித்த யுனெஸ்கோ அமைப்பிற்கும் நன்றி தெரிவித்து ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதில், ஒன்றியத் துணைத் தலைவர், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Next Story