ஓசூர் சிவில் இன்ஜினியர் அசோசியேஷன் நிவாகிகளுடன் மேயர்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் HOSUR CIVIL ENGINEER ASSOCIATION புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுடன் கலந்தாய்வுக் கூட்டத்தில் ஓசூர் மாநகர மேயர் எஸ் ஏ சத்யா அவர்கள் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி உரையாற்றினார். இதில் ஏராளமான கலந்து கொண்டனர்
Next Story

