ஊத்தங்கரை: பணம் வைத்த சீட்டாட்டம் ஆடிய நான்கு பேர் கைது.

ஊத்தங்கரை: பணம் வைத்த சீட்டாட்டம் ஆடிய நான்கு பேர் கைது.
X
ஊத்தங்கரை: பணம் வைத்த சீட்டாட்டம் ஆடிய நான்கு பேர் கைது.
கிருஷ்ணகிரி மவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள வீரியம்பட்டி பகுதியில் பணம் வைத்து சீட்டாட்டம் ஆடுவதாக வந்த தகவலின் பேரில் ஊத்தங்கரை போலீசார் சீட்டாட்டம் ஆடிக்கொண்டிருந்த படட்பள்ளி குப்புசாமி (52) சுப்பிரமணி (40) மற்றொரு குப்புசாமி (51) பெருமாள்குப்பம் பிரகாஷ் (39) ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 2,730 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
Next Story