கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சியில் நாய்கள் பங்கேற்பு.

கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சியில் நாய்கள் பங்கேற்பு.
X
கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சியில் நாய்கள் பங்கேற்பு.
கிருஷ்ணகிரியில் நடைபெறும் 31-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியில் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் இருந்து தங்கள் செல்லப் பிள்ளையாக வளர்த்து வரும் வளர்ப்பு நாய்களை கண்காட்சிக்கு அழைத்து வந்திருந்தனர். இந்த கண்காட்சியில் ராஜபாளையம்,டாபர் மேன், சிப்பிப்பாறை, கோம்பை, பிரோமேரியன், உள்ளிட்ட 33 இனத்தை சேர்ந்த 199 நாய்கள் பங்கேற்றன.
Next Story