சோளிங்கரில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை

சோளிங்கரில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை
X
சோளிங்கரில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பழஞ்சியில், ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமையில் "ஓரணியில் தமிழ்நாடு" உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று நடைபெற்றது. மக்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டு, செல்போன் செயலி மூலம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். மேலும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறாத பெண்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Next Story