தவெக மாவட்ட செயலர் கூட்டம் தள்ளிவைப்பு

X
இதைத்தொடர்ந்து, ஜூலை 20-ம் தேதி (நேற்று) விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்றும், அதில் உறுப்பினர் சேர்க்கை செயலியை விஜய் அறிமுகம் செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சிகள் திடீரென தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Next Story

