விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு கூட்டம்

ஆகஸ்ட் 05 ம் தேதி அக்கா என்னும் அம்மா பானுமதி அவர்களின் நினைவு நா ளில் பெரம்பலூர் மேற்கு மாவட்டத்திலிருந்து பெருந்திரளாக சென்று கலந்து கொண்டு வீரவணக்கத்தை செலுத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி பெரம்பலூர் மேற்கு மாவட்டம் மாவட்ட நிர்வாக குழு கூட்டம். இடம் மாவட்ட தலைமை அலுவலகம் பாலக்கரை பெரம்பலூர் நாள் 20 .7 .2025 வரவேற்புரை .தங்க சண்முகசுந்தரம் நகரச் செயலாளர் தலைமை .ம. க. ச .இரத்தினவேல் மாவட்ட செயலாளர் முன்னிலை .நா கிருஷ்ணகுமார் மாவட்ட துணை செயலாளர் மு .உதயகுமார் மாவட்ட செய்தி தொடர்பாளர் ரேணுகா வேல்முருகன் மகளிர் அணி மாவட்ட செயலாளர் ஆர் செல்வாம்பாள் மகளிர் அணி மாவட்ட பொருளாளர் ஏ .வெற்றியழகன் வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் மா. இடிமுழக்கம் வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் இர.பிச்சப்பிள்ளை பெரம்பலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சீ. செல்லப்பாண்டியன் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் பெரம்பலூர் மேற்கு ஒன்றியம் இரா .அண்ணாதுரை பெரம்பலூர் மேற்கு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் இரா. மணிகண்டன் பெரம்பலூர் மேற்கு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் மா. கார்த்திக் பெரம்பலூர் மேற்கு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சிறப்புரை. ச. விவேகானந்தன் தஞ்சை மண்டல செயலாளர் அ.க .தமிழாதன் திருச்சி மண்டல செயலாளர் செ.வெ.மாறன் மண்டல துணைச் செயலாளர் பொன். பாவாணன் முன்னாள் மாவட்ட மாவட்ட அமைப்பாளர் சு.ராசித்அலி மாநிலத் துணைச் செயலாளர் மா .அண்ணாதுரை மாநில துணைச் செயலாளர் சா .மன்னர்மன்னன் பெரம்பலூர் நாடாளுமன்ற துணை செயலாளர் கா.அ.தமிழ் குமரன் மாநில துணை செயலாளர் இரா. ஸ்டாலின் மண்டல துணைச் செயலாளர் கலந்துகொண்டவர்கள் சி.அய்யாக் கண்ணு மாவட்ட அமைப்பாளர் பெ. முரசொலி மாவட்ட அமைப்பாளர் ஆதிராஜா மாவட்ட அமைப்பாளர் பா. தயாளன் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ஆலத்தூர் மேற்கு செல்வகுமார் ஒன்றிய அமைப்பாளர் ஜெயராமன் ஒன்றிய அமைப்பாளர். கரு. அய்யம்பெருமாள் மாவட்ட அமைப்பாளர் வீரலட்சுமி மகளிர் அணி மாவட்ட துணை செயலாளர் சுப்பிரமணியன் அரும்பாவூர் பேரூராட்சி செயலாளர் அழகுதாஸ் சின்னத்துரை இராசாத்தி ஒன்றிய செயலாளர் மகளிர் விடுதலை இயக்கம் வேப்பந்தட்டை மேற்கு மணிமாறன் மேட்டூர். எழுச்சித்தமிழரின் ஆணைக்கிணங்க ஜுன்14 திருச்சிராப்பள்ளிமாநகரில் நடை பெற்ற மதச்சார் பின்மை காப்போம் மக்கள் திரள் பேரணியில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள். விளக்க பொதுகூட்டம் வருகிற 30.07.2025 தேதி புதன் கிழமை மாலை 5.00 மணியளவில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் மிகச்சிறப்பாக நடத்துவது என்றும் மேற்படி பொதுக்கூட்டத்திற்கு கட்டணி கட்சி தலைவர் களையும் அழைத்து கலந்து கொள்ள வைப்பது என இம்மாவட்ட நிர்வாகத் குழு தீர்மானிக்கிறது. எதிர்வரும் ஆகஸ்ட் 17 எழுச்சி தமிழர் எழுச்சி நாள், எழுச்சி தமிழர் பிறந்த நாளை மாவட்டம் முழுவதும் சிறப்பாககொண்டாடுவது எனவும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஏழை, எளிய மக்களுக்கு செய்வது எனவும், மாணவ-மாணவி களுக்கு கல்விஉபகரணங்கள் வழங்குவது எனவும் இம்-மாவட்ட நிர்வாகக்குழு தீர்மானிக்கிறது. எதிர் வரும் ஆகஸ்ட் 05 ம் தேதி அக்கா என்னும் அம்மா பானுமதி அவர்களின் நினைவு நா ளில் பெரம்பலூர் மேற்கு மாவட்டத்திலிருந்து பெருந்திரளாக சென்று கலந்து கொண்டு வீரவணக்கத்தை செலுத்துவது என இம்மாவட்ட நிர்வாக குழு தீர்மானிக்கிறது. அருமடல் அரசு பள்ளி ஆசிரியர் விமல்ராஜ் மீது சாதிய பாகுபாட் -டுடன் செயற்பட்டு பொய் புகார் கொடுத்து பொய் வழக்கு பதிவு செய்ய வைத்த கணினி ஆசிரியை சத்திய பிரியா என்பவரையும் மேற்படி செயலுக்கு உடந்தையாக இருந்த ஆசிரியை லெட்சுமி தலைமை ஆசிரியர் பாலமுருகன் ஆகியோர்களைகாப்பாற்றி வரும் பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்விஅலுவலரையும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்நிர்வாககத்தையும், பெரம்பலூர் மாவட்ட காவல்துறையையும் வன்மையாக கண்டிப்பதுடன், ஆசிரியர் விமல்ராஜ் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும் எனவும், சாதிய வன்மத்தோடு செயல்பட்டு வரும் கனிணி ஆசிரியை சத்தியபிரியா ஆசிரியை லெட்சுமி தலைமை ஆசிரியர் பாலமுருகன் ஆகியோர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என இம்மாவட்ட நிரவாக குழு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரையும் பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரையும் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரையும் கேட்டுக் கொள்கிறது. பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பெருந்தலைவர் காமராசர் அவர்களின் திருவுருவச்சிலை அருகே புரட்சியாளர். அம்பேத்கர் அவர்களின் முழுதிருவுருவச்சிலை நிறுவுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரை இம்மாவட்ட நிரிவாகக்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம் நடைபாதை வியாபாரிகளின் வியாயாரத்தை கெடுத்து அவர்களது அன்றாட பிழைப்பை கெடுப்பதுடன், பெரு முதலாளிகளின் தூண்டுதலின் பேரில் நடைபாதைம வியாபாரிகளின் தள்ளுவண்டிகள் உள்ளிட்ட கடை வைக்க பயன்படுத்தும் உபகரணங் களை தொடர்ந்து பறிமுதல் செய்து அச்சுறுத்தி வரும் சட்டவிரோத செயலை வன்மையாகக் கண்டிப்பதுடன், காவல் துறையை கொண்டு மிரட்டிவரும் -போக்கை கைவிட வேண்டும் என்றும், நடைபாதை வியாபாரிகள் சுதந்திரமாக தொழில் செய்வதை பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம் உறுதி செய்திட வேண்டும் என இம்மாவட்ட நிர்வாக குழு பொம்பலும் நகராட்சி நிர்வாகத்தையும், மாவட்ட ஆட்சியரையும் கேட்டுக்கொள்கிறது நன்றியுரை.பெ.இளையராஜா பெரம்பலூர் நகர பொருளாளர்.
Next Story