அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மாணவர்கள் மனு

X
பெரம்பலூர் மாவட்டம் களரம்பட்டி அரசு பள்ளியில் பணியாற்றி வந்தவர் மேகலா தற்போது பணி மாறுதலாக அவர் பூலாம்பாடி அரசுப் பள்ளிக்கு பணி மாறுதல் சென்றார் ஆனால் கடாரம் பட்டி அரசுப்பள்ளியில் படிக்கும் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மேகலா ஆசிரியர் எங்கள் பள்ளிக்கு மீண்டும் பணி மாறுதல் செய்ய வேண்டும் எங்கள் பள்ளிக்கு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் தவித்து வருகிறோம் அதையும் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியிடம் மனு கொடுத்தனர்.
Next Story

