முத்து மாரியம்மன் கோயில் திருவிழா!

முத்து மாரியம்மன் கோயில் திருவிழா!
X
முத்துமாரியம்மன் கோயில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் சென்னங்குப்பம் கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நாளை விசுவாவசு ஆண்டு ஆடி முதல் செய்வாய்கிழமையில் காலை 6 மணிக்கு காப்பு கட்டுதலும் 8 மணிக்கு பால் அபிஷேகம் மற்றும் சந்தன காப்பு அலங்காரம் செய்து, பகல் 1 மணிக்கு கூழ் வார்த்தல் நடைபெறும். அதனைத் தொடர்ந்து மாலை தாரை தப்பட்டை முழங்க அம்மன் திருவீதி உலா நடைபெறும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.
Next Story