குறிஞ்சிப்பாடி: எள் வரத்து அதிகரிப்பு

X
குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூலை 21) ஆம் தேதி எள் வரத்து 50 மூட்டை, உயர்ந்த விலை 7500, குறைந்த விலை 4269, சராசரி விலை 6789 ஆக உள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரவில்லை.
Next Story

