மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த எஸ்டிபிஐ

X
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் எஸ்டிபிஐ மாநகர மாவட்ட சார்பாக மனு அளித்தனர்.அதில் மேலப்பாளையம் 48வது வார்டு அசன் தரகன் தெரு மற்றும் கழுங்கு சின்ன முகைதீன் தெரு இடையில் கழிவு நீர் ஓடை சரியாக பராமரிக்கப்படாமல் காணப்படுகின்றது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், இதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறியிருந்தனர்.
Next Story

